அரங்கை அதிரச் செய்த அபிமன்யு | நாடகம் | ஸ்ரீகணேஷ்

0
150

மகாபாரதம் ஒரு பெருங்கடல். அதில் முக்குளித்து முத்துக்கள் எடுப்பது அவ்வளவு எளிதில்லை. இருப்பினும் எப்படி சிறப்புத்தன்மையுடன், மூலத்தினின்று விலகாமல், அதே சமயம் மக்கள் சிந்திக்கும் வண்ணம், மக்களைக் கவரும் வண்ணம் படைப்பது? இந்த உத்தியில் அவாண்ட் நாடகக்குழுவின் இயக்குனர் திரு க செல்வா கைதேர்ந்தவர். ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும்? எங்கு கொட்டாவி விடுவார்கள்? எந்த இடத்தில் செல்பேசியை நாடுவார்கள் என்பதை நாடி பிடித்து வைத்துள்ளார் இவர்.

This content is for paid members only.
Login Join Now