வாசகர்கள் நிதானமாகப் படித்து ரசிக்க ஏதுவான சிறந்த படைப்பு இது. தமிழுக்குள் கிடக்கும் நவீனத்துவத்தை மிகத் துல்லியமாகக் குறிப்பிடுகிறார் பாரதி. பயன் கொண்ட கற்பனா சக்தியும் விசாலமான தரும ஞானமும், ஆங்காங்கே காணப்படும் நகைச்சுவையும் நாம் இந்த ஒரே நூலில் நுகர முடியும்.