அறிவுநிறை பிள்ளைகளைப் பார்த்து ‘மணியான பிள்ளை’ என்று மார்போடணைத்து மகிழ்வது மாந்தரின் மாண்பு. இந்த இதழில் ஒருவரல்ல, இருவரல்ல பத்து இரத்தினங்கள் தம் படைப்புகளின்வழித் தங்களது அறிவு ஞானத்தை வெளிப்படுத்தி மணியான பிள்ளைகளாய் ஒளிர்கின்றனர்.