முதலில், சிங்கப்பூர் பொருளியலின் தற்போதைய நிலை என்ன?
இரண்டாவது, ஆசியாவிலேயே மிக மோசமான வளர்ச்சிநிலையை அடைந்துள்ளது சிங்கப்பூரின் பொருளாதாரம்தானா?
மூன்றாவது, நம் பொருளியல் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சுழற்சிமுறையில் ஏற்படுபவையா அல்லது பொருளாதாரக் கட்டமைப்பைச் சார்ந்தவையா?
நான்காவது, சிங்கப்பூர் பொருளியலின் எதிர்கால வாய்ப்புகள் நம்பிக்கைக்கிடமாக இருக்கிறதா, கவலைக்கிடமாக இருக்கிறதா?