தி சிராங்கூன் டைம்ஸ் நவம்பர் 2021 இதழில் வெளியாகியுள்ள சிறப்புக் கட்டுரைகளின் முன்னோட்டம் இது. நவம்பர் 2021 மின்னிதழை இங்கு வாசிக்கலாம். பருவநிலை மாற்றத்தில் புதிய மொழி | தமீம் அன்சாரி தமீம் அன்சாரி இன்னும் பத்தாண்டுகளில் பத்து லட்சம் (ஒரு மில்லியன்) மரங்களை நடுவதற்கு சிங்கப்பூர் இலக்கு நிர்ணயித்துள்ளது. நாம் இயற்கையோடு தொடர்ந்து மேன்மேலும் அதிக நெருக்கத்துடன் வாழப் போகிறோம். விரைவில் இருவாச்சிப் பறவைகள் (hornbills), நீர்நாய்கள் (otters), சருகுமான்கள் (mousedeers) போன்ற உயிரினங்கள் நம்…